1/8
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) screenshot 0
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) screenshot 1
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) screenshot 2
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) screenshot 3
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) screenshot 4
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) screenshot 5
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) screenshot 6
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) screenshot 7
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) Icon

சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar)

Bharani Multimedia Solutions
Trustable Ranking Iconယံုၾကည္ရေသာ
1K+ေဒါင္းလုဒ္မ်ား
7.5MBအရြယ္အစား
Android Version Icon4.4 - 4.4.4+
Android ဗားရှင်း
1.3(22-04-2020)နောက်ဆုံး ဗားရှင်း
-
(0 ျပန္လည္သံုးသပ္မႈမ်ား)
Age ratingPEGI-3
ေဒါင္းလုဒ္
အေသးစိတ္မ်ားျပန္လည္သံုးသပ္မႈမ်ားဗားရွင္းမ်ားအချက်အလက်
1/8

சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) ၏ ရွင္းလင္းခ်က္

சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar: Aaraichi Nool)


சேக்கிழார் என்பவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார். பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர் மா. இராசமாணிக்கம் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) அவர்கள் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.


உள்ளடக்கம்:


1. தொண்டைநாடு - குன்றத்தூர்


2. சேக்கிழார் - முதல் அமைச்சர்


3. சைவசமய வரலாறு – சங்ககாலம்


4. பல்லவர் காலச் சைவசமயம்


5. சோழர் காலத்துச் சைவசமய நிலை


6. பெரிய புராணம் பாடின வரலாறு


7. சேக்கிழார் தல யாத்திரை


8. சேக்கிழாரும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகளும்


9. சேக்கிழார் பெரும் புலமை


Developer:


Bharani Multimedia Solutions


Chennai – 600 014.


Email: bharanimultimedia@gmail.com


Keywords: Sekkizhar History, Sekilar, Sekizhar, Sekkilar, Periya Puranam, Tamil Literature


சேக்கிழார்: ஆராய்ச்சிநூல் (Sekkizhar: Aaraichi Nool)


சேக்கிழார்என்பவர் 12 ம்நூற்றாண்டில்வாழ்ந்தசிவஅடியார்ஆவார்။ இவர்இரண்டாம்குலோத்துங்கசோழனின்அரசவையில்முதன்மைமந்திரியாகஇருந்தவர்။ சோழன்சீவகசிந்தாமணிஎனும்காமரசம்அதிகமுள்ளசமணநூலைபடிப்பதனால், சோழனையும், மக்களையும்நல்வழிப்படுத்தசிவபெருமானின்அடியார்களானஅறுபத்துமூன்றுநாயன்மார்களின்வரலாற்றைவிளக்கும்திருத்தொண்டர்புராணத்தினைஇயற்றியவர்ஆவார்။ பெரியபுராணத்தைப்பாடதில்லையில்சிவபெருமானேஉலகெல்லாம்என்றுஅடியெடுத்துகொடுத்தாகநம்பிக்கையுண்டு။ சிவத்தொண்டின்காரணமாகவும், மதிநுட்பத்தின்காரணமாகவும்இவர்உத்தமசோழப்பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார்போன்றபட்டங்களைப்பெற்றவர்။ உமாபதிசிவாச்சாரியார்என்பவரால்சேக்கிழார்புராணம்எனும்நூலும், மீனாட்சிசுந்தரம்பிள்ளைஅவர்களால்சேக்கிழார்பிள்ளைத்தமிழ்எனும்நூலும்சேக்கிழாரைமுன்வைத்துஇயற்றப்பட்டுள்ளன။ இந்நூலின்ஆசிரியர்மா။ இராசமாணிக்கம் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) அவர்கள்தமிழாசிரியரும்பலவரலாற்றுநூல்களைஎழுதியவரும்ஆவார்။


உள்ளடக்கம்:


1. தொண்டைநாடு - குன்றத்தூர்


2. சேக்கிழார் - முதல்அமைச்சர்


3. சைவசமயவரலாறு - சங்ககாலம்


4. பல்லவர்காலச்சைவசமயம்


5. சோழர்காலத்துச்சைவசமயநிலை


6. பெரியபுராணம்பாடினவரலாறு


7. சேக்கிழார்தலயாத்திரை


8. சேக்கிழாரும்வரலாற்றுச்சிறப்புடையநாயன்மார்வரலாறுகளும்


9. சேக்கிழார்பெரும்புலமை


ရေးသားသူ:


Bharani မာလ်တီမီဒီယာ Solutions


ချင်နိုင်း - 600 014 ။


အီးမေးလ်: bharanimultimedia@gmail.com


keywords: Sekkizhar သမိုင်း, Sekilar, Sekizhar, Sekkilar, Periya Puranam, တမီးစာပေ

சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) - ဗားရွင္း 1.3

(22-04-2020)
အျခား ဗားရွင္းမ်ား
ဘာအသစ္ရွိလဲசேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar: Aaraichi Nool)

သုံးသပ္ခ်က္ သို႔မဟုတ္ အဆင့္သတ္မွတ္ခ်က္မ်ား မရွိေသးပါ။ ပထမဆုံး ျပဳလုပ္ရန္အတြက္ ကို ထည့္သြင္းေပးပါ။

-
0 Reviews
5
4
3
2
1

சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) - APK သတင္းအခ်က္အလက္

APK ဗားရွင္း: 1.3package: com.jagadeesan_rajendran.Sekkizhar
အန္းဒ႐ိုက္ ကိုက္ညီမႈ: 4.4 - 4.4.4+ (KitKat)
ထုတ္လုပ္သူ:Bharani Multimedia Solutionsကိုယ္ေရးလံုၿခံဳမႈ မူ၀ါဒ:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-sekkizhar.htmlခြင့္ျပဳခ်က္မ်ား:4
အမည္: சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar)အရြယ္အစား: 7.5 MBေဒါင္းလုဒ္မ်ား: 0ဗားရွင္း : 1.3ျဖန္႔ခ်ိသည့္ ရက္စြဲ: 2020-04-22 15:44:28စခရင္အေသး: SMALLအေထာက္အပံ့ေပးနိုင္ေသာ စီပီယူ:
ပက္ေက့ဂ်္အိုင္ဒီ: com.jagadeesan_rajendran.SekkizharSHA1 လက္မွတ္: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4ထုတ္လုပ္သူ (CN): jagadeesan.rajendran@gmail.comအဖြဲ႕အစည္း (O): AppInventor for Androidေဒသဆိုင္ရာ (L): နိုင္ငံ (C): USျပည္နယ္/ၿမိဳ႕ေတာ္ (ST): ပက္ေက့ဂ်္အိုင္ဒီ: com.jagadeesan_rajendran.SekkizharSHA1 လက္မွတ္: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4ထုတ္လုပ္သူ (CN): jagadeesan.rajendran@gmail.comအဖြဲ႕အစည္း (O): AppInventor for Androidေဒသဆိုင္ရာ (L): နိုင္ငံ (C): USျပည္နယ္/ၿမိဳ႕ေတာ္ (ST):

சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar) ၏ ေနာက္ဆုံးဗားရွင္း

1.3Trust Icon Versions
22/4/2020
0 ေဒါင္းလုဒ္မ်ား7.5 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္

အျခား ဗားရွင္းမ်ား

1.1Trust Icon Versions
7/12/2018
0 ေဒါင္းလုဒ္မ်ား7.5 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
appcoins-gift
Bonus GamesWin even more rewards!
ေနာက္ထပ္
Brick Ball Fun-Crush blocks
Brick Ball Fun-Crush blocks icon
ေဒါင္းလုဒ္
Asphalt Legends Unite
Asphalt Legends Unite icon
ေဒါင္းလုဒ္
Pepi Hospital: Learn & Care
Pepi Hospital: Learn & Care icon
ေဒါင္းလုဒ္
Jewel Magic Castle
Jewel Magic Castle icon
ေဒါင္းလုဒ္
Cooking Diary® Restaurant Game
Cooking Diary® Restaurant Game icon
ေဒါင္းလုဒ္
Blockman Go
Blockman Go icon
ေဒါင္းလုဒ္
Age of Warpath: Global Warzone
Age of Warpath: Global Warzone icon
ေဒါင္းလုဒ္
Ensemble Stars Music
Ensemble Stars Music icon
ေဒါင္းလုဒ္
Tropicats: Match 3 Games on a Tropical Island
Tropicats: Match 3 Games on a Tropical Island icon
ေဒါင္းလုဒ္
Rush Royale: Tower Defense TD
Rush Royale: Tower Defense TD icon
ေဒါင္းလုဒ္